Prophet Born Day Celebration at Elders Home – முதியோர் இல்லத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா

நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் அனுபவம் மூத்த குடிமக்களுக்கான (முதியோர்) இல்லத்தில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவான மீலாதுந்நபி அன்று அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Lunch was served to all on Milad-Un-Nabi, the birthday celebration of the Prophet, at the Experience Senior Citizens (Elders) Home on behalf of Nagore Nayagam Nesa Pasarai Trust.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *