நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவான மீலாதுந்நபி விழா நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து நர்சரி பள்ளி மற்றும் மதரஸாக்களின் மாணவ, மாணவிகளான மழலை செல்வங்கள் நாகூரில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாக ஊர்வலமாக வருடா வருடம் நபிப்புகழ் பாடிக்கொண்டே சுற்றி வருகின்றன, குழந்தைகள் வரும் அனைத்து தெருக்களிலும் அலங்காரம் செய்யப்பட்டு மலர் தூவி வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றன, இப்புனித நிகழ்வில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் M.H.ஹாஜா சம்சுதீன் சாஹிப் காதிர் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.

Miladun Nabi Festival, the birthday celebration of Prophet Muhammad (PBUH) Every year, students of nursery schools and madrasas in Nagore and its surrounding areas take a procession through all the streets of Nagore singing Nabi pugal. All the streets where the children come are decorated and welcomed with flowers and sweets are given and celebrated. M.H.Haja Samsuddin Sahib Qadiri, Founder of Nagore Nayagam Nesa Pasarai Trust participated in this special event and highlighted it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Article: