நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் அனுபவம் மூத்த குடிமக்களுக்கான (முதியோர்) இல்லத்தில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவான மீலாதுந்நபி அன்று அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
Lunch was served to all on Milad-Un-Nabi, the birthday celebration of the Prophet, at the Experience Senior Citizens (Elders) Home on behalf of Nagore Nayagam Nesa Pasarai Trust.