Noorsha Haji Thaikal Thurbath & Blanket Appreciation – நூர்ஷா ஹாஜி தைக்கால் துர்பத் & போர்வை போற்றுதல்

அஜ்மீர் ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி (ரலி) அவர்களின் சீடருமான,

நாகூர் ஹஜ்ரத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் காதிரி (ரலி) அவர்கள் ஜியாரத் செய்த மஹானுமான,

நாகூர் ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூர் சாஹிப் ஷிஷ்தி (ரலி)

அவர்களின் புனிதமிக்க உரூஸ் முபாரக் முன்னிட்டு நாகூரில் அமைந்துள்ள அவர்களின் அடக்கஸ்தலமான நூர்ஷா ஹாஜி  தைக்காலில் புனிதமிக்க துர்பத் எனும் சுத்தம் செய்தல் மற்றும் போர்வை போற்றுதல் நிகழ்வு நடைப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *