உலக சரித்திரம் படைத்த நாளான 313 பத்ரு ஸஹாபாக்களின் நினைவு நாளை முன்னிட்டு புனிதமிக்க ரமலான் பிறை 17 ல் நாகூர் குத்புஜ்ஜமான் அவர்களின் தவ்ஹீத் கோட்டையில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் ராத்தீப் மஜ்லிஸ் மற்றும் மாபெரும் "பத்ரு இஃப்தார்" நடைபெற்றது, இந்நிகழ்வில் ஜாதி மத பேதமின்றி சுமார் 1000 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு பத்ரு ஸஹாபாக்களின் வீரத்துளிகளை பெற்றனர்.

நாகூர் பத்ர் இஃப்தார் – NAGORE BADR IFTHAR

உலக சரித்திரம் படைத்த நாளான 313 பத்ரு ஸஹாபாக்களின் நினைவு நாளை முன்னிட்டு புனிதமிக்க ரமலான் பிறை 17 ல் நாகூர் குத்புஜ்ஜமான் அவர்களின் தவ்ஹீத் கோட்டையில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் ராத்தீப் மஜ்லிஸ் மற்றும் மாபெரும் “பத்ரு இஃப்தார்” நடைபெற்றது, இந்நிகழ்வில் ஜாதி மத பேதமின்றி சுமார் 1000 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு பத்ரு ஸஹாபாக்களின் வீரத்துளிகளை பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *