நாகூர்தர்காதொட்டில்_பந்தல்_2023

ஹஜ்ரத் நாகூர் காதிர் வலி ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் மகனார் ஹஜ்ரத் ஷாஹே தெளலத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆரிஃபில்லாஹ் (ரலி) அவர்களின் வருடாந்திர உரூஸ் முபாரக் முன்னிட்டு நாகூர் தர்கா அலங்கார வாசலில் தொட்டில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்றது.

Nagore_Dargah_Cradle_Pandal_2023

on the occasion of annual Uruz Mubarak of Hazrath Nagore Qadir Vali Shahul Hameed Badusha Nayagam (R.A)’s son Hazrath Shahe Thowlath Syed Muhammad Yusuf Sahib Aarifbillah (R.A.) to installation of Cradle Pandal at Nagore Dargah Decorative Entrance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Article: