வானவில் அறக்கட்டளை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழா முன்னிட்டு நாகூர் ஆண்டவர் பிறந்த நாள் விழா அன்று நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

All the students studying in Vanavil Trust School were given lunch on the occasion of the birthday of the Prophet and Nagore Saint on behalf of Nagore Nayagam Nesa Pasarai Trust.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Article: