அஜ்மீர் ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி (ரலி) அவர்களின் சீடருமான,
நாகூர் ஹஜ்ரத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் காதிரி (ரலி) அவர்கள் ஜியாரத் செய்த மஹானுமான,
நாகூர் ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூர் சாஹிப் ஷிஷ்தி (ரலி)
அவர்களின் புனிதமிக்க உரூஸ் முபாரக் நாகூரில் அமைந்துள்ள அவர்களின் அடக்கஸ்தலமான நூர்ஷா ஹாஜி தைக்காலில் நடைப்பெற்றது.