ஹஜ்ரத் ”தரிக்கத்துல் ஷிஷ்தியா” குத்புல் இர்ஷாத் மாபெரும் ஜோதி ஹாஜா முஹ்யிணுத்தீன் ஷிஷ்தி அஜ்மீரி அவர்களின் புனிதமிக்க உருஸ் நாளான வருடாந்திர நினைவு நாளை முன்னிட்டு நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் ஹஜ்ரத் ”தரிக்கத்துல் காதிரியா” குத்புல் அக்தாப் மாபெரும் ஜோதி ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் காதிரி நாகூரி அவர்களின் ஆன்மீக வாசலில் மாபெரும் முதலாம் ஆண்டு ராத்திப் மஜ்லிஸ் மற்றும் ஜாதி மத பேதமின்றி பொதுமக்கள் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.