நம் உயிரிலும் மேலானே கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமிக்க மீலாது பெருநாளை முன்னிட்டு நாகூர் நாயகம் நேசப் பாசறை அறக்கட்டளை சார்பில் நாகூர் தர்கா ஷரீஃபில் மாபெரும் ஜும்ஆ பயான் நடைபெற்றது இந்நிகழ்வில் ஜாதி மத பேதமின்றி பொதுமக்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் வரலாற்றை கேட்டு அறிந்து உணர்ந்தனர் .














