அஸ்ஸலாமு அலைக்கும் , புனிதமிக்க கண்மணி நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதத்தை முன்னிட்டு பத்ரு ஸஹாபாக்கள் பொருட்டால் நாகூர் குத்புஜ்ஜமான் அவர்களின் வாசலில் நாகூர் நாயகம் நேசப் பாசறை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது அதனை தொடர்ந்து நபிகள் நாயகத்தின் வரலாறு படி ஜாதி மத பேதமின்றி பொதுமக்கள் அனைவருக்கும் மீலாது விருந்து வழங்கப்பட்டது. Related On 06/12/2017