சுமார் 10 நாட்களாக பெய்த தொடர் கனமழைக் காரணமாக தவித்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் ஜாதி,மத,பேதமின்றி பக்தப் பெருமக்களுக்கு நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளையின் நிர்வனத் தலைவர் ” M.H. ஹாஜா சம்சுதீன் சாஹிப் ” அவர்கள் நாகூர் தர்கா ஷரீஃபில் உணவு பார்சல் வழங்கினார்.