மெளலிதூ பண அன்பளிப்பு வழங்குதல் – MOWLIDHU CASH GIFT PROVIDED
நாகூர் தர்காவில் உள்ள யாஹுசைன் பள்ளியில் நடைபெறும் வாராந்திர மெளலிதூ மஜ்லிஜில் அருமையான முறையில் ஒதும் அனைத்து சாஹிப்மார்களுக்கும் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் அன்பளிப்பு அளிக்கப்பட்டது.