அஸ்ஸலாமு அலைக்கும், சும்ம இலஸ்ஸய்யினாதனிஷ் ஸஹிதைனில் முஅள்ளமைனி செய்யினாதனா அபீ முஹம்மதினில் ஹஸனீ வஅபீ அப்தில்லாஹில் ஹுஸைனீ ஸலவாத்துல்லாஹி வஸலாமுஹு அலைஹி வ அலைஹிம் அஜ்மயீன், ஷஹீதஸ்த்த கர்பலா நினைவாக நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பாக மாபெரும் ராத்தீப் மஜ்லிஸ் நாகூர் தர்கா ஷரிஃபில் நடைப்பெற்றது, இதில் அனைவரும் கலந்துக்கொண்டு ஹுஸைனாரின் வீரத்துளிகளைப் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Article: