நம் உயிரினும் மேலான கண்மணி நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளான “மீலாது நபி” யை முன்னிட்டு நபிகள் நாயகத்தின் பேரரான நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் தர்பாரிலே நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் புனித ராத்திப் மஜ்லிஸ் நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் ஜாதி,மத,பேத மின்றி நாகூர் தர்காவிலே அமர்ந்து சாப்பிடுமாறு தப்ருக் வழங்கப்பட்டது .

நம் உயிரினும் மேலான கண்மணி நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளான "மீலாது நபி" யை முன்னிட்டு நபிகள் நாயகத்தின் பேரரான நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் தர்பாரிலே நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் புனித ராத்திப் மஜ்லிஸ் நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் ஜாதி,மத,பேத மின்றி நாகூர் தர்காவிலே அமர்ந்து சாப்பிடுமாறு தப்ருக் வழங்கப்பட்டது .