ஹலரத் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமிக்க மீலாது நபி பெருவிழாவை மாபெரும் முதலாம் ஆண்டு மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது, இறைத்தூதர் அவர்களின் மௌலிது ஷரீஃப் யை ஓதி அனைவரும் ரசூலின் துஆ பரக்கத்தை பெற்றனர்.