நாகூர் சின்ன கந்தூரி (மூன்றாம் நாள்) – NAGORE SMALL FESTIVAL ( THIRD DAY)
ஹஜ்ரத் ஷாஹே தவ்லத் செய்யது முஹம்மது யூசுஃப் சாஹிப் ஆரிப்புபில்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் நாளை முன்னிட்டு மூன்று நாள் தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் (மூன்றாம் நாள் நிகழ்ச்சி)