மும்மதம் போற்றும் நாகூரர், திருச்சி தப்லே ஆலம் பாதுஷா, திருமயம் காட்டுபாவா பள்ளிவாசல் ஆகிய மூன்று இறைநேசர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவுசெய்து ஜாதி மத பேதமின்றி அனைத்து பொதுமக்களும் அறிந்துகொள்ள அழகான மற்றும் தெளிவான வடிவமைப்பில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் நாகூர் தர்கா ஷரீஃபில் வெளியிடப்பட்டது.



















