நாகூர் உரூஸ் கவ்வாலி நிகழ்ச்சி – NAGORE URUS QAWWALI FUNCTION
ஹஜ்ரத் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் காதிரி நாகூரி அவர்களின் வருடாந்திர உருஸ் தினத்தை முன்னிட்டு நாகூர் தர்கா ஷரீஃப் உட்புறம் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் மாபெரும் கவ்வாலி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு ரசித்து மகிழ்ந்தனர்.