நாகூர் நாயகத்தின் வழித்தோன்றல்கள் மற்றும் நாகூர் தர்காவிற்கு வருகைதரும் பொதுமக்கள் அனைவரையும் அரவனைத்து வழிகாட்டியாக செயல்படும் சாஹிப்மார்கள் அனைவருக்கும் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் பணம் உதவி செய்யப்பட்டு நாகூர் நாயகத்தின் வாரிசுகளை மகிழ்விக்கப்பட்டது.