Birthday of Nagore Saint:-
Nagore Badhusha Nayagam was born in 910 Hijri and the correct English year is 1504 A.D.
Hijri 910 Rabiul Awwal Crescent 10 / 21st August 1504 A.D.
1570 A.D. is the correct English year for the year 978 Hijri when the Nagore Badhusa Nayagam passed away.

Dr. M.H.HAJA SAMSUDEEN SAHIB
Sarkalifayee Rifayee, Kalifathul Qadiri, Chisthy
Cell : +91 9443985250
Founder & Managing Trustee – Nagore Nayagam Nesa Pasarai Trust
Direct Hereditary Heir of Nagore Hazrath Qadir Wali (Ra)
Nagore Dargah Hereditary Share Holder
Founder & Author – Shahe Dhadha Publishers
Doctor of Humanity Award – By Indian Education and Entrepreneurs Forum 2023 & Global Human Peace University 2023
Social Servicer Award – By Aram Awards 2023
நாகூர் ஆண்டவர் அவர்களின் பிறந்த நாள்:-
நாகூர் பாதுஷா நாயகம் அவர்கள் பிறந்த ஹிஜ்ரி 910 ம் ஆண்டுக்கு சரியான ஆங்கில வருடம் கி.பி 1504 ம் ஆண்டாகும்.
ஹிஜ்ரி 910 ரபியுல் அவ்வல் பிறை 10 / கி.பி 1504 ஆகஸ்டு மாதம் 21 ம் நாள்.
நாகூர் ஆண்டவர் சிறந்து மறைந்த ஹிஜ்ரி 978 ம் ஆண்டுக்கு சரியான ஆங்கில வருடம் கி.பி.1570 ம் ஆண்டாகும்.

Dr. M.H.ஹாஜா சம்சுதீன் சாஹிப்
Sசர்கலிஃபாயி ரிஃபாயி, கலிஃபத்துல் காதிரி, ஷிஷ்தி
Cell : +91 9443985250
நிறுவனர் & தலைவர் – நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை
நாகூர் ஹஜ்ரத் காதிர் வலி (ரலி) அவர்களின் நேரடி பரம்பரை வாரிசு
நாகூர் தர்கா பரம்பரை பங்குதாரர்
நிறுவனர் & ஆசிரியர் – ஷாஹே தாதா பதிப்பகம்
கெளரவ மனிதநேய மருத்துவர் பட்டம் – உலக மனித அமைதி பல்கலைக்கழகம் 2023
சமூக சேவகர் விருது – அறம் விருதுகள் 2023