கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு நபிகள் நாயகத்தின் உத்தம தோழர்கள் பத்ரு ஸஹாபாக்களின் (ரலி) மாதாந்திர நினைவு நாள் பிறை 17 அன்று நபிகள் நாயகத்தின் 23ம் தலைமுறையின் வாரிசு நாகூர் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் தர்கா ஷரீஃபில் ரிஃபாயி தரீக்கா ஜமா குழுவினரின் மாபெரும் மீலாதுந்நபி மஜ்லிஸ் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

On the occasion of the birthday of the Prophet (pbuh) on the crescent 17 monthly commemoration day  of the Badru Sahabahs (Ra). a great Milad un nabi majlish was organized by nagore nayagam nesa pasarai trust at the Dargah Shariff of the Prophet’s 23rd generation successor Nagore Hazrath Shahul Hameed Badusha Nayagam (Ra).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Article: