அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழா அன்று நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
On the occasion of the birthday of Prophet, lunch was served to all the children in Annai Sathya Government Children’s Orphanage on behalf of Nagore Nayagam Nesa Pasarai Trust.