நாகூர் நாயகத்தின் சீடர்களில் ஒருவரான,
நாகூர் ஹஜ்ரத் காதிர்வலி (ரலி) அவர்களின் கலிஃபா
நாகூர் ஹஜ்ரத் யூசுப் தாதா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த
கடலூர் மாவட்டம், பண்ருட்டி காந்திரோட்டில் அமைந்துள்ள
ஹஜ்ரத் செய்யிதினா நூர் முஹம்மதுஷா காதிரி (ரலி) அவர்களின் தர்கா ஷரீஃபில் புனிதமிக்க உரூஸ் முபாரக் முன்னிட்டு நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை
சார்பில் திக்ரு மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.