அஸ்ஸலாமு அலைக்கும், காருண்ய ஜோதி நாகூர் பாதுஷா நாயகம் அவர்களின் கல்புக்கனி ஷாஹ் தௌலத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் தாதா நாயகம் அவர்களின் இல்ல வாழ்க்கை துணைவியார் மனம் குளிர்ந்த மாதரசி நாகூர் செய்யதா செய்யது சுல்தான் பீபீ அம்மா உம்மு சாஹிபா நாயகி அவர்களின் புனிதமிக்க உருஸ் முபாரக் முன்னிட்டு நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் மாபெரும் சிறப்புமிக்க ராத்தீப் மஜ்லிஸ் நடைப்பெற்றது , இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு அம்மாவின் அன்பை பெற்றனர்.

























