அஸ்ஸலாமு அலைக்கும், ஹஜ்ரத் அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் கன்ஜசவாயி நாகூரி அவர்களின் 416 ம் ஆண்டு உருஸ் முபாரக் முன்னிட்டு மற்றும் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளையின் 10 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் நாகூர் தர்கா ஷரீஃபில் ஜும்ஆ தொழுகைக்கு முன் சிறப்புமிக்க மாபெரும் ஹத்தமுல் குர்ஆன் மற்றும் ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது, இந்நிகழ்வில் ஜாதி மத பேதமின்றி பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று நாகூர் நாயகத்தின் அருளை பெற்று வாழ்வில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அடைந்தார்கள் .