நாகூர் ஹஜ்ரத் காதிர் வலியின் இதய குமாரர் ஹஜ்ரத் ஷாஹ் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆரிஃப்பில்லாஹ் (ரலி) அவர்களின் புனித மிக்க வருடாந்திர உரூஸ் தினத்தை முன்னிட்டு தாதா நாயகம் அவர்களுக்கு சந்தனம் பூசிய உடனே நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை மற்றும் நாகூர் வலிமார்களின் நேசர்கள் ஹாபில்,ஜமால் இணைந்து நடத்திய மாபெரும் கஸீதா நிகழ்ச்சி நடைப்பெற்றது இந்நிகழ்வில் சின்ன எஜமான் அவர்களின் உருஸ் விழாவிற்கு வருகைத் தந்த பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு தாதா எஜமான் அவர்களின் அருளைப் பெற்றனர்.