அஸ்ஸலாமு அலைக்கும், நாகூர் தர்கா ஷரீஃபில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் ஏர்வாடி சன்மார்க்க ஜோதி அல்குத்பு சுல்த்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது அவர்களின் வருடாந்திர நினைவு நாளை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு புனிதமிக்க ராத்தீப் மஜ்லிஸ் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு ஏர்வாடி எஜமானின் துஆ பரக்கத்தை பெற்றனர்.