அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்கா ஷரீஃபில் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது மீரான் சுல்தான் காதிர்வலி கன்ஜசவாயி (ரலி) அவர்களின் 460 ம் ஆண்டு உருஸ் நிகழ்ச்சியையும், புனிதமிக்க பத்ரு போரில் பங்கு பெற்ற 313 பத்ரு சஹாபாக்களின் மாதாந்திர நினைவு நாளை முன்னிட்டும் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ராத்தீப் மஜ்லிஸ் நடைபெற்றது, இதில் ஜாதி மாத பேதமின்றி 1000 நபர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.