இஸ்லாத்திற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த ஹஜ்ரத் ஏர்வாடி மஹான் செய்யது சுல்த்தான் இப்ராஹீம் ஷஹீது அவர்களின் வருடாந்திர நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்கா ஷரீஃபில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியாக மாபெரும் ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது, இதில் ஏர்வாடி செல்ல முடியாத பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஏர்வாடி தர்கா ஷரீப்யை அடைந்த மகிழ்ச்சியை பெற்றனர்.