நாகூர் உரூஸ் ராத்தீப் மஜ்லிஸ் – NAGORE URUS RATHIB MAJLIS
ஹஜ்ரத் நாகூர் காதிர் வலி பாதுஷா நாயகம் அவர்களின் வருடாந்திர நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்கா ஷரிபில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு ராத்தீப் மஜ்லிஸ் நடைப்பெற்றது.