நாகூர் சின்ன கந்தூரி (இரண்டாம் நாள்) – NAGORE SMALL FESTIVAL (SECOND DAY)
நாகூர் நாயகத்தின் இதய மகன் ஷாஹ் செய்யதுமுஹம்மது யூசுப் சாஹிப் ஆரிஃபில்லாஹ்,காதிரி அவர்களின் உருஸ் தினத்தை முன்னிட்டு நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் மூன்று நாள் தொடர் நிகழ்ச்சி நடைப்பெற்றது ( இரண்டாம் நாள் நிகழ்ச்சி)