நாகூர் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் ஆன்மீக தலைவர் ஹஜ்ரத் கெளசுல் அஃலம் பக்தாதி அவர்களின் நினைவு நாளில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பாக இரண்டாம் ஆண்டு ராத்திப் மஜ்லிஸ் நாகூர் தர்கா ஷரீஃபில் மிக சிறப்பாக நடைப்பெற்றது,இதில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு திக்ரு செய்து கெளசுல் அஃலம் அவர்களின் துஆ வை பெற்றனர்.